‘’ மூலம் உயிர் மூக்கொலிகள்:
சில மொழிகளில் மூக்கினால் சற்று அதிக சுருதியுடன் (High pitch) பேசப்படும் உயிர் எழுத்துக்கள் சாதாரண உயிர் எழுத்துக்களிடம் இருந்து வேறுபடுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட உயிர் எழுத்துக்களை உயிர் மூக்கொலிகள் (Nasal vowels) என இங்கே குறிப்பிட்டுள்ளேன். உயிர் மூக்கொலிகளை குறிக்க ‘’ குறியீட்டினை உயிர் எழுத்துக்களுக்கு அல்லது மூலம் ஒலி மாற்றப்பட்ட உயிர்எழுத்துக்களுக்கு முன் வருமாறு பயன் படுத்தவேண்டும்.
உச்சரிப்பில் வித்தியாசத்தைக் கேட்க கீழே தரப்பட்டுள்ள சொற்களை சொடுக்கவும்.