மென் தமிழ் எழுத்துக்களை நினைவில் வைத்துக்கொள்ள:
ஆ ‘ஆ’ வின் பிற்பகுதி
அ ‘அ’ வின் பிற்பகுதி
ா ‘ஆ’ வின் ‘கால்’ குறியீடு (மூக்கில்லாமல்)
இ ‘இ’ யின் ஆரம்பப் பகுதி
ீ ‘ஈ’ யின் சுழித்தல் குறியீடு
உ ‘உ’ வின் பிற்பகுதி
ஊ ‘உ’ வின் பிற்பகுதி மற்றும் ‘ள’ வின் மேல் கோடு
ெ ‘எ’ வின் கொம்பு குறியீடு
ே ‘ஏ’ வின் இரட்டைக் கொம்பு குறியீடு
‘ஃ’ இன் மேல் சுழி
ஒ ‘ஒ’ வின் பிற்பகுதி
ஓ ‘ஓ’ வின் பிற்பகுதி
‘ஃ’ இன் இரண்டு சுழிகளைச் சேர்த்து எழுதப்படுகிறது
ஃ ‘ஃ’ இன் மூன்று சுழிகளைச் சேர்த்து எழுதப்படுகிறது
மெய்யெழுத்துக்கள் தமிழ் மெய்யெழுத்துக்களை சற்று எளிமையாக்கி உருவாக்கப்பட்டுள்ளன.
எல்லா வல்லின எழுத்துக்களுக்கும் நேர் செங்குத்தான கோடு இருக்கும். ‘கோடு’ என்ற சொல் வல்லின எழுத்துக்களைக் கொண்டது.
க ச ட
த ப ற
எல்லா மெல்லின எழுத்துக்களுக்கும் (மூக்கொலிகள்) கூர்மையான ‘மூக்கு’ இருக்கும்.
ங ஞ ண
ந ம ன
எல்லா இடையின எழுத்துக்களும் வளைவாய் இருக்கும். ‘வளைவாய்’ என்ற சொல் இடையின எழுத்துக்களைக் கொண்டது.
ய ர ல
வ ழ ள
வித்தியாசங்கள்
ர ற
ல ள ழ
ந ன ண
ட ப