உயிரெழுத்தை நீட்டும் வாள்:
‘’ குறியீடு குறில் உயிர் எழுத்துக்களை நெடிலாக மாற்றும்.
= = = = =
இப்பயன்பாடு வார்த்தை விளையாட்டுக்களுக்கு மட்டுமே, மற்றபடி நெடிலுக்கான குறியீடுகளையே பயன்படுத்தவும்.
மிக நீண்ட ஓசையை குறிப்பிட ஒரு வாளுடன் மேலும் பல வாள்கள் இணைக்கலாம்
ஆஆஆஆஆஆ = (ஒரு ஆ விற்கு இரண்டு )
!=
!=
ஐ மற்றும் ஔ இரட்டை உயிரொலிகள் என்று கண்டோம். அவைகளின் குறியீடுகள் மற்றும் என்றும் கண்டோம். ஒருவேளை நாம் அஇ (அயி) அல்லது அஉ (அவு) என்று உச்சரிக்க விரும்பினால், இரட்டை உயிரொலிகளுக்குப் பின்னால் வாள் சேர்க்கவும்.
ஐ மற்றும் ஔ மட்டுமல்லாமல் புதிய இரட்டை உயிரொலிகளை நாம் மென் தமிழில் உருவாக்காலாம். உதாரணமாக,
Deer =
வார்த்தைகளை சொடுக்கி ஓசையில் வித்தியாசத்தைக் கேட்கவும்.
இரட்டை உயிரொலிகளுக்குப் பின்னால் வாள் சேர்த்தால் இரண்டாவது உயிரொலி சாதாரணமாக ஒலிக்கும். வாள் இல்லாவிட்டால் குறுகி ஒலிக்கும்.