மௌனம்:
சில சமயம் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தாலும், அதனை உச்சரிக்கக்கூடாத அவசியம் ஏற்படலாம். உயிரெழுத்துக்களின் நீளத்தை குறைக்கப் பயன்படும் அல்லது ‘–‘ குறியீட்டையே பயன்படுத்தலாம். குறில் உயிரெழுத்தை உச்சரிக்காமல் இருக்க இரண்டு அல்லது – குறியீடுகளை உயிரெழுத்திற்கு முன் பயன்படுத்தவேண்டும். நெடிலுக்கு மூன்று அல்லது – குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும். மெய்யெழுத்தினை உச்சரிக்காமல் இருக்க ஒரு அல்லது – குறியீட்டை எழுத்திற்கு முன் பயன்படுத்தவேண்டும்.
= = – = மௌனம்
= = –– = மௌனம்
= = ––– = மௌனம்