• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

8 பிட் எழுத்துருவில்

8 பிட் எழுத்துருவில் மென்தமிழ்

படிப்புகள்: 1773
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

8 பிட் எழுத்துருவில் மென்தமிழ்:

8 பிட் எழுத்துருவில் மென்தமிழ் கொண்டு வருவதில் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் எழுத்துக்களுடன் மென் தமிழ் எழுத்துக்களையும் சேர்த்து எழுத முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். காரணம், தமிழில் எழுதும்போது பிற மொழிப் பெயர்களை சரியான உச்சரிப்புடன் எழுதுவதற்குப் பயன்படும். அப்படியானால், 8 பிட் எழுத்துரு நியமமான TAM இல் மென் தமிழை சேர்ப்பது இயலாது. 7 பிட் எழுத்துரு நியமங்களான TAB மற்றும் TSCII இல் சேர்க்கலாம். இதில் TAB இல் 80-9F  இடங்கள் கட்டுப்பாட்டு எழுத்துக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. TSCII இல் 80-9F இடங்கள் வட எழுத்துக்கள், தமிழ் அடையாள குறியீடுகள் மற்றும் தமிழ் எண்களைக் கொண்டுள்ளது. ISCII இலும் 80-9F கட்டுப்பாட்டு எழுத்துக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

80-9F இடங்களை மென் தமிழ் எழுத்துக்களுக்குப் பயன்படுத்தலாம். இதற்கு TAB நியமமே மிகப் பொருத்தமாக இருக்கும். இவ்வெழுத்துருக்களை பெரும்பாலான பயன்பொருட்களில் (Applications) பயன்படுத்தலாம் என்பதால் TAB எழுத்துருவில் மென் தமிழ் எழுத்துக்கள் கொண்ட புதிய எழுத்துரு உருவாக்கப்பட்டது.

TABல் மென்தமிழ்

ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் எழுத்துருக்களை முனையத்தில் (Terminal / Console) பயன்படுத்த முடியாது. ஏனெனில், முனையம் அவைகளைக் கட்டுப்பாடு எழுத்துக்கள் என்று கருதி அச்சிடாது. ஆகவே முனையத்திற்கு என தனியாக E0-FF இடங்களில் நிலையகல எழுத்துக்களைக் கொண்ட MSCII என்ற எழுத்துரு அட்டவணை உருவாக்கப்பட்டது.

Menthamizh Standard Code for Information Interchange

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
8 பிட் எழுத்துருவில்