• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

ஆயுத எழுத்துக்கள்

மென்தமிழ் ஆயுத எழுத்துக்கள்

படிப்புகள்: 1904
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

ஆயுத (மாற்றுதல்) குறியீடுகள்:

            , , , மற்றும்  ஆகியவை ஆயுத அல்லது மாற்றுதல் (Modifier / Replacer) குறியீடுகள் எனப்படும். இவற்றை வாள் (யா), வேல் (அங்), வில் (அகு) மற்றும் கேடயம் (அஹ்) என்று பெயரிட்டு அழைக்கலாம். தனியாக இவைகளுக்கு எந்த ஓசையும் இல்லை. ஆனால் உயிர் அல்லது மெய் எழுத்துக்களுடன் சேர்ந்து வரும்போது அவற்றின் ஓசையை மாற்றும். இவற்றில் , , மற்றும்  மாற்றப்படும் எழுத்துக்களுக்கு முன்னால் வரும்.  குறியீடு எழுத்துக்களுக்கு பின்னால் மட்டுமே வரும்.

            ஆயுத எழுத்துக்களை உச்சரிப்பு அல்லது வார்த்தை விளையாட்டுக்காகப் பயன்படுத்தாத சமயங்களில், உதாரணமாக, தமிழ் அல்லது பிறமொழி கற்றுக்கொடுக்க உபயோகப்படுத்தும்போது, எளிதாக எழுத, புள்ளி, மற்றும் கோடுகளாக மாற்றி எழுதலாம். எழுத்துக்கள் ஆயுதங்களை ஏந்தி இருப்பதால், இதற்கு ‘ஆயத்த முறை’ என்று பெயர். ஆயுதங்களை பிரித்து எழுதுதல் ‘எளிய’ முறை ஆகும்.

                    =                                      =         

                  =                                       =         

            கணினியில் எழுதும்போது எழுத்துருவை (Font) மட்டும் மாற்றி, ஆயத்த அல்லது எளிய வடிவத்தைப் பெறலாம்.

தமிழ் ஆயுத எழுத்து:

            மென் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது தமிழ் ஆயுத எழுத்தினை குறிப்பிட க என்னும் குறியீடுகளைப் பயன்படுத்தவேண்டும்.

            உதாரணம்: அஃறிணை = க.

            இதற்கு காரணம்  என்ற குறியீடு ஒரு மாற்றுதல் குறியீடாகப் பயன்படுகிறது. இதைக் குறித்துப் பின்னர் காண்போம்.

 வார்த்தை விளையாட்டுக்களில்:

  குறியீட்டை தமிழ் வார்த்தை விளையாட்டுக்களில் எந்த ஒரு வல்லினம் சார்ந்த மெல்லினமாகப் பயன்படுத்தலாம்.  குறியீட்டினை வார்த்தை விளையாட்டுகளில் எந்த ஒரு வல்லின மெய் எழுத்தாகவும் பயன்படுத்தலாம்.  குறியீட்டினை வார்த்தை விளையாட்டுகளில் ஆயுத எழுத்தாகப் பயன்படுத்தலாம். குறியீடு குறிலை நெடிலாக்கவும், மெய்யெழுத்தினை இரட்டிப்பாக்கவும் பயன்படுத்தலாம்.

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
ஆயுத எழுத்துக்கள்