• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

பின்னூட்ட அதிர்வுகள்

மென்தமிழ் ப்ரெய்ல் தொகுப்பாக்கி பின்னூட்டம்

படிப்புகள்: 2336
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்
  • mtamil,
  • braille
  • மென்தமிழ்,
  • ப்ரெய்ல்,
  • feedback,
  • vibration,

அதிர்வின் மூலம் பின்னூட்டம்:

            தொடுதிரையில் மென்தமிழ் ப்ரெய்ல் எழுத்துக்களை தட்டும்போது, பயனருக்கு தொட்டுணரக்கூடிய பின்னூட்டம் (tactile feedback) தர சாதனத்தின் அதிர்வுகளைப் பயன்படுத்தலாம். சத்தம் இல்லாமல் செய்தியைப் படிக்கவும் அதிர்வுகளைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு ப்ரெய்ல் எழுத்துக்கும் இரு முறை தட்டவேண்டும் என்று பார்த்தோம். இரண்டாம் முறை தட்டும்போது மூன்று அதிர்வு சமிக்ஞைகள் மூலம் தட்டப்பட்ட ப்ரெய்ல் எழுத்தை உறுதிப்படுத்தலாம். முதல் அதிர்வு முதல் வரிசை அதாவது 1, 3 ப்ரெய்ல் புள்ளிகளைக் குறிக்கும். இரண்டாவது அதிர்வு 2, 4 ப்ரெய்ல் புள்ளிகளைக் குறிக்கும். மூன்றாவது அதிர்வு 3, 6 ப்ரெய்ல் புள்ளிக்களைக் குறிக்கும். நான்கு அதிர்வுகள் இருக்கும் பட்சத்தில், அது 7, 8 ப்ரெய்ல் புள்ளிகளைக் குறிக்கும். இவ்வாறு ஒவ்வொரு அதிர்வும் ஒரே வரிசையில் உள்ள இரு புள்ளிகளின் நிலையை தெரியப்படுத்தும்.

நான்கு வித அதிர்வுகள் மூலம் ப்ரெய்ல் எழுத்துக்களுக்கு பின்னூட்டம் அளித்து ஒரு எழுத்தை உறுதிப்படுத்தலாம். இது மோர்ஸ் சமிக்ஞையைப் போல் புள்ளி மற்றும் கோட்டினை உடையது.

1.      இலேசான கோடு       ( – )    –          மெல்லிய நீளமான அதிர்வு

2.      இலேசான புள்ளி       ( • )     –          மெல்லிய குறுகிய அதிர்வு

3.      அழுத்தமான புள்ளி  ( • )     –          பலமான குறுகிய அதிர்வு

4.      அழுத்தமான கோடு ( – )   –          பலமான நீளமான அதிர்வு

மேற்கண்ட அதிர்வுகளுக்கு கீழ்வருமாறு அர்த்தம் கொள்ள்ளவேண்டும்.

–

மெல்லிய நீளமான அதிர்வு

வரிசையில் இரு புள்ளிகளும் இல்லை

•

மெல்லிய குறுகிய அதிர்வு

வரிசையில் முதல் புள்ளி மட்டும் உள்ளது

•

பலமான குறுகிய அதிர்வு

வரிசையில் இரண்டாவது புள்ளி மட்டும் உள்ளது

–

பலமான நீளமான அதிர்வு

வரிசையில் இரு புள்ளிகளும் உள்ளது

 

இம்முறையில் பெறப்பட்ட 6 புள்ளி மென்தமிழ் ப்ரெய்ல் குறியீடுகளுக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

மென்தமிழ் ப்ரெய்ல் அதிர்வுப் பின்னூட்ட அட்டவணை:

 – – –

 • – –

 – • –

 • • –

 – – •

 • – •

 – • •

 • • •

 • – –

 – – –

 • • –

 – • –

 • – •

 – – •

 • • •

 – • •

 – • –

 • • –

 – – –

 • – –

 – • •

 • • •

 – – •

 • – •

 • • –

 – • –

 • – –

 – – –

 • • •

 – • •

 • – •

 – – •

 – – •

 • – •

 – • •

 • • •

 – – –

 • – –

 – • –

 • • –

 • – •

 – – •

 • • •

 – • •

 • – –

 – – –

 • • –

 – • –

 – • •

 • • •

 – – •

 • – •

 – • –

 • • –

 – – –

 • – –

 • • •

 – • •

 • – •

 – – •

 • • –

 – • –

 • – –

 – – –

 

மேலே உள்ள அட்டவணையில், புள்ளி-கோடு பின்னூட்ட சமிக்ஞைகளை தொட்டு அதிர்வுகளை உணரவும்.  (ஜாவாஸ்க்ரிப்ட்டில் எழுதப்பட்டுள்ளதால் சில சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.) மென்தமிழ் ப்ரெய்ல் அட்டவணைக்குச் சமமான மென்தமிழ் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

   – – –

’ • – –

” – • –

: • • –

, – – •

! • – •

; – • •

? • • •

0 • – –

1 – – –

2 • • –

3 – • –

4 • – •

5 – – •

+ • • •

- – • •

. – • –

6 • • –

7 – – –

8 • – –

9 – • •

^ • • •

* – – •

/ • – •

@ • • –

 – • –

 • – –

– – –

 • • •

 – • •

ஃ • – •

₹ – – •

 – – •

 • – •

 – • •

 • • •

– – –

 • – –

– • –

••–

 • – •

 – – •

 • • •

 – • •

 • – –

– – –

 • • –

[] – • –

 – • •

 • • •

 – – •

 • – •

 – • –

 • • –

– – –

{} • – –

 • • •

 – • •

 • – •

– – •

 • • –

 – • –

• – –

= – – –

 

இம்முறையில் தொடுதிரையில் தட்டும்போதே, பின்னூட்ட அதிர்வுகள் மூலம் பயனர் இவ்வதிர்வுகளைக் கற்றுக்கொண்டு, பின்னர் இவ்வதிர்வுகள் மூலமாகவே செய்திகளையும் சத்தமின்றி வாசிக்கலாம். 

வழிமுறை 2 – புள்ளிகள் மட்டும்:

            தொடுதிரையில் தட்டும் போது மற்றுமொரு வழிமுறையில் அதிர்வுகள் மூலம் பின்னூட்டம் தரலாம். இந்த முறையில் புள்ளிகள் மட்டுமே உண்டு, கோடுகள் கிடையாது. ஒவ்வொரு முறை தட்டும்போதும், மென்தமிழ் அரை ப்ரெய்ல் குறியீடுகளுக்கு ஏற்ப மூன்று புள்ளி அதிர்வுகள் மூலம் பின்னூட்டம் தரப்படுகிறது. ப்ரெய்ல் புள்ளி இருந்தால் பலமான குறு அதிர்வு மூலமாகவும், ப்ரெய்ல்ல் புள்ளி இல்லாதிருந்தால், மெல்லிய குறு அதிர்வு மூலமாகவும் பின்னூட்டம் தரப்படுகிறது.

            •  – மெல்லிய அதிர்வு (புள்ளி இல்லை)

•  – பலத்த அதிர்வு (புள்ளி உண்டு)

இம்முறை பின்னூட்டத்திற்கு மட்டுமே பயன்படும். தட்டும் முறையிலேயே பின்னூட்டமும் தரப்படுவதால், எளிதாக இருக்கும். ஆனால், செய்திகள் சத்தமின்றி உணர்ந்துகொள்ள கடினமாக இருக்கும். தொட்டுணரக்கூடிய அதிர்வு அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •



• • •



• • • •

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
பின்னூட்ட அதிர்வுகள்