உயிரெழுத்துக்களின் நீளத்தைக் குறைக்க / நீட்ட :
குறில் உயிரெழுத்துக்களின் நீளத்தையும் பாதியாக குறைக்க வேண்டிய அவசியம் எப்போதாவது ஏற்படலாம். அப்போது யை உயிர் எழுத்தின் முன்னால் எழுதினால் பாதி அளவு நீளமாகவும், யை உயிர் எழுத்தின் முன்னால் எழுதினால் ஒன்றரை மடங்கு நீளமாகவும் அவ்வுயிர் எழுத்தை உச்சரிக்கவேண்டும். க்கு பதில் ‘–‘ ஐயும், க்கு பதில் ‘+’ ஐயும் பயன்படுத்தலாம். இரு அல்லது + க்கள் ஒரு க்கு சமம்.
= – = + = ++ =