மெல்லினமாகப் பயன்படும் :
‘’ குறியீடு வார்த்தை விளையாட்டுகளுக்காக உருவாக்கப்பட்டது. இக்குறியீடு வல்லினம் அல்லது ஒரு அகு அல்லது அஹ் கொண்டு மாற்றப்பட்ட வல்லினத்திற்கு முன் வரும்போது, இக்குறியீட்டினை அவ்வலினம் சார்ந்த மெல்லின எழுத்தாக கொள்ளவேண்டும்.
- அங்க்க - அங்க – அங்ஹ
- அஞ்ச்ச - அஞ்ச – அஞ்zha
- அண்ட்ட - அண்ட – அண்ஶ / – அண்ஷ
- அந்த்த - அந்த – அந்thha
- அம்ப்ப - அம்ப – அம்fa
- அன்ற - அன்za – அன்(ட்)ஸ
குறிப்பு: நாம் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஞ்ஸ என்ற ஒலி அதிகம் பயன்படுத்தாமல், ன்ஸ என்ற ஒலியை அதிகம் பயன்படுத்துவதால், க்கு ஸ் ஒலி தராமல், க்கு ஸ் ஒலி தரப்பட்டது.
இவ்வாறு குறியீடு, வல்லின எழுத்துக்களுக்கு தத்தம் மெல்லின எழுத்துக்களுக்கு மாற்றியாக (Modifier) இல்லாமல் மாற்றாகவே (Replacement) பயன்படும். ‘’ குறியீடு மெல்லின எழுத்தாக வார்த்தை விளையாட்டுகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மெல்லினமாக உச்சரிப்புக்குப் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவேண்டும்.