• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

ப்ரெய்ல் வழிசெலுத்தல்

மென்தமிழ் ப்ரெய்ல் தொகுப்பாக்கி செயலியில் வழிசெலுத்தல்

படிப்புகள்: 2234
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

மென்தமிழ் ப்ரெய்ல் சொல்லாளர் (Word Processor) அல்லது தொகுப்பாக்கி (Editor) செயலியில் வழிசெலுத்த (Navigate) கீழ்க்கண்ட வழியை நிலையாகப் பயன்படுத்தலாம்.

இடப்புறம் தள்ளுதல் (Left Swipe):

விரல்கள்

இடது பெருவிரல் தொடாதபோது

இடது பெருவிரல் தொடும்போது

ஒரு விரல்

ஒரு எழுத்து வலப்பக்கம் செல்

ஒரு சொல் வலப்பக்கம் செல்

இரண்டு விரல்

வரியின் கடைசிக்கு செல்

பத்தியின் கடைசிக்கு செல்

மூன்று விரல்

பக்கத்தின் கடைசிக்கு செல்

கோப்பின் கடைசிக்கு செல்

நான்கு விரல்

முந்தைய எழுத்தை அழி

முந்தைய வேலையை ரத்துசெய்

ஐந்து விரல்

வாசி

அடுத்த வரியை வாசி

வலப்புறம் தள்ளுதல் (Right Swipe):

விரல்கள்

இடது பெருவிரல் தொடாதபோது

இடது பெருவிரல் தொடும்போது

ஒரு விரல்

ஒரு எழுத்து இடப்பக்கம் செல்

ஒரு சொல் இடப்பக்கம் செல்

இரண்டு விரல்

வரியின் தொடக்கத்திற்கு செல்

பத்தியின் தொடக்கத்திற்கு செல்

மூன்று விரல்

பக்கத்தின் தொடக்கத்திற்கு செல்

கோப்பின் தொடக்கத்திற்கு செல்

நான்கு விரல்

அடுத்த எழுத்தை அழி

முந்தைய ரத்து செய்த வேலையை மீண்டும் செய்

ஐந்து விரல்

நிறுத்து

முந்தைய வரியை வாசி

கட்டளைப் பட்டியலில் (Menu) வேலை செய்தல்:

விரித்தல் – பட்டியலை திற

சுருக்குதல் – பட்டியலை மூடு (கோப்புக்குச் செல்)

ஒரு விரலால் மேலே தள்ளுதல் – அடுத்த கட்டளையை வாசி

இரு விரலால் மேலே தள்ளுதல் – அடுத்த கட்டளை தொகுதியை வாசி

ஒரு விரலால் கீழே தள்ளுதல் – முந்தைய கட்டளையை வாசி

இரு விரலால் கீழே தள்ளுதல் – முந்தைய கட்டளை தொகுதியை வாசி

தட்டுதல் / இடப்புறம் தள்ளுதல் – தேர்வு செய் (அல்லது) சரி

வலப்புறம் தள்ளூதல் – ரத்து செய் (அல்லது) பின்னே / வெளியே செல்

            இவ்வரைவைக் கொண்டு விரைவில் ஒரு செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
ப்ரெய்ல் வழிசெலுத்தல்