இடையினங்களை மாற்றும் :
இடையினங்களையும் அகு மற்றும் அஹ் குறியீடுகளைக் கொண்டு ஓசையை மாற்றலாம். ய, ர மற்றும் வ க்கு மட்டுமே மாற்று ஓசை தரப்பட்டுள்ளது. புதிய ஓசை ஆங்கிலேயர் உச்சரிப்பைப் போல் இருப்பதை கவனிக்கவும்.
குறியீட்டிற்கு ஆயுதம் சேர்த்தால் அது ல் ஆக இல்லாமல் பின்னர் வரும் உயிர் எழுத்திற்கு தொனியாக செயல்படும். இதைக் குறித்து பின்னர் தொனி பற்றிய பகுதியில் பார்க்கலாம்.